Friday, March 18, 2016

விளையாட்டு உலகின்
பொன்னான தருணங்கள்

2015ஆம் ஆண்டு வருடத்துக்கு இன்று விடை கொடுக்க நாம் எத்தனித்திருக்கின்ற சந்தர்ப்பத்தில்  இந்த வருடம் உலக விளையாட்டு வரலாற்றில் நடந்த இனிமையான தருணங்கள் பற்றிய ஓர் அலங்ல் இது.

      இவ்வாண்டு சர்வதேச  ரீதியில் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகள் தம் வரலாற்றில்   தமது துறை சார்ந்த விளையாட்டுக்களின் மீண்டுமொரு முறை தமது பெயரை ரசிகர்கள் மனதில் அழுந்தப் பதித்திருக்கின்றன. மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளும் உலகக்கிண்ணங்களை கைப்பற்றிய அதே வேளை டென்னிஸ் போட்டிகளில் உலகக்கிண்ணம் எனக் கொண்டாடப்படும் டேவிஸ் கிண்ணம் சம்மேளனக் கிண்ணங்களை பிரித்தானியாவும் செக்குடியரசும்  கைப்பற்றிக்கொண்டன.
அவுஸ்திரேலிய வீரர்களின் கைகளில் தொடர்ந்து 6ஆவது தடவையாக உலகக்கிண்ண கிரிக்கட் கிண்ணம் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன அதே தருணத்தில்  உலக கிண்ண வலைப்பந்தாட்டத்திலும் அவுஸ்திரேலியா கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது.
தவிர ரக்பி உலகக் கிண்ணத்தை பொருத்த மட்டில் அவுஸ்திரேலியா இறுதிப்போட்டி வரை போராடி முன்னேறியிருந்தாலும் ரக்பி உலக்கிண்ணத்தை ஒல் பிளாக்ஸ் என்று வர்ணிக்கப்படும் நியூசிலாந்து கைப்பற்றியிருந்தது.

கங்காரு வீரர்களின் வெற்றி வேட்கை
இவ்வருடம் பெப்ரவரி,மார்ச் மாதங்களில் அவுஸ்திரேலியா,நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற உலக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில் தொடர்ந்து 6ஆவது தடவையாகவும் மைக்கல் கிளார்க் தலைமையில் கிண்ணத்தை அவுஸ்திரேலியா கைப்பற்றியிருந்தது.
கிட்டத்தட்ட 41 வருட கிரிக்கட் வரலாற்றில் அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக 6ஆவது தடவையாக  கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

வலைப்பந்தாட்ட உலக கிண்ணமும்
அவுஸ்திரேலிய
வீராங்கணைகள் கைகளில்....
அவுஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணி உலக்கிண்ணத்தை வென்று தாம் ங்ாதனையாளர்கள் என்று மார்தட்டிக் கொண்டிருந்த ங்ந்தர்ப்பத்தில்  தாமும் ங்ளைத்தவர்கள் இல்லை என்பதை அவுஸ்திரேலியா பெண்கள் அணி நிருபித்து 2015ஆம் ஆண்டு வலைப்பந்தாட்ட கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
சிட்னி உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குறித்த போட்டிகளில் இலங்கை அணி உள்ளிட்ட 16 அணிகள் பங்குபற்றியிருந்ததோடு துர்திஷ்டவங்மாக இலங்கை அணி ங்கல போட்டிகளிலும் தோல்வித்தழுவி நாடு திரும்பியிருந்தது.
அவுஸ்திரேலியா,நியுசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.நியூசிலாந்தை வெற்றி கொண்டு அவுஸ்திரேலியா ஜெயித்தது.

மீண்டுமொருமுறை ஓல் பிளாக்ஸ்
லண்டன் மாநகரில்  90 ஆயிரம் ரசிகர்களின் ஏகோபித்த கரகோங்ங்களோடு மீண்டுமொரு முறை நியூசிலாந்து ரக்பி அணி தம் திறமையை நிரூபித்து கிண்ணத்தை சீவீகரித்தது.
தன்னை எதிர்த்தாடிய அவுஸ்திரேலிய அணியை 34க்கு 17 என்ற புள்ளிகள் அடிப்படையில் பதம் பார்த்த நியுசிலாந்து தோல்வி அடையா அணி என்ற பெருமையைபெற்றுக் கொண்டது.
இந்த வெற்றியோடு நியுசிலாந்து ரக்பி உலகக் கிண்ணத்தை 4ஆவது முறையாகவும்  கைப்பற்றிய அதே வேளை இந்த வெற்றிக்கு மிக பிரதான காரணம் டான் கார்ட்டர்,70 ஆவது நிமிடத்தில் பெற்ற இந்த அற்புதமான கோல் தான். இத்தோடு ஙே்ர்த்து கார்டர் சிறந்த ரக்பி வீரர் என்ற விருதையும் தட்டிச்ஙெ்ன்றார்.

மீண்டும் கால்பந்தாட்ட உலககிண்ணம்
ஐக்கிய அமெரிக்க வீராங்கனைகள் வங்ம்
மொத்தமாக 24 நாடுகளுக்கு பங்கு பற்றிய மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் 5 க்கு 2 என்ற                  கோல்கள் அடிப்படையில் ஐப்பான் அணியை வீழ்த்தி ஐக்கிய அமெரிக்க பெண்கள் அணி உலக ங்ம்பியனானது.
கனடாவில் வன்கூவர் மைதானத்தில் நடாத்த இப்போட்டிகளில் இறுதிப்போட்டி கிட்டத்தட்ட 60,432 ரசிகர்களின் மனதுக்கு இனிமை தந்த மற்றுமொரு உலக்கிண்ணப் போட்டியாக அமைந்தது.

உலகக்கிண்ணம் இங்கிலாந்தின் கைகளில்

டென்னிஸ் உலகில் உலக்கிண்ணம் என வர்ணிக்கப்படும் ஆடவர்களுக்கான டேவிஸ் கிண்ணத்தை இம்முறை இங்கிலாந்து கைப்பற்றியதோடு 79 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து கைப்பற்றிக் கொண்டது.
மேற்குறிப்பிட்ட இத்தனை உலகக் கிண்ணங்கள் கைப்பற்றப்பட்டன.ஆனால் மொத்த விளையாட்டு உலகையும் உலுக்கிய ஒரு விடயம் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூக்ஸ் துர்திஸ்டவங்மாக பந்து தலையில் பட்டு மரணத்தை தழுவியது.ஒரு உன்னதமான விளையாட்டு ரசிகர்களாக இத்தனை பொன்னான தருணங்களையும் கொண்டாடிய நாம் அந்த ங்ாதனை வீரரின் இறப்புக்காக ஒரு நிமிடம் பிரார்தனை ஙெ்ய்வோம்.
விளையாட்டு என்பது உணர்வு பூர்வமானது அதனை வெறுமனே மகிழ்ச்சிக்காக மட்டும் பயன்படுத்தாமல் இது போன்ற துக்கக்களுக்காகவும் பயன்படுத்தும் போது உள்ளார்ந்த விளையாட்டு ரசிகர்களாக நாம் உருவெடுக்கலாம்.



No comments:

Post a Comment